tag:blogger.com,1999:blog-79732211501128839432024-03-14T00:19:00.933-07:00என்ன கொடுமை சார் இது...உட்டாலக்கடித்தமிழன்http://www.blogger.com/profile/05475607473234843860noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7973221150112883943.post-88827173585684282702009-03-16T21:38:00.001-07:002009-03-16T21:44:43.221-07:00என்ன கொடுமை சார் இது!நானும் பிளாக்ல எழுத ஆரம்பிச்சிட்டேனே!

நம்ப முடியவில்லை!
வில்லை!
வில்லை!
வில்லை!

என் பேரு உட்டாலக்கடித்தமிழன்
அப்படித்தான் ஊருக்குள்ள சொல்லிக்கிறாய்ங்க
இந்த பிளாகுக்கும் உண்மைத்தமிழனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க. அந்தாளு பாவம் நாலு பதிவுபோட்டு பொழப்பு நடத்திகிட்டு கிடக்காரு. நமக்கேன் வம்பு. எதையும் நேரா சொன்னா யாருக்கு புடிக்கும். அதையே உட்டாலக்கடியா சொன்னா எல்லாருக்கும் புடிக்கும். இதுவும் அப்படித்தான்.

மத்தபடி என்ன பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்ல. நீங்க எனக்கு பின்னூட்டம் போடாட்டி நான் வாரேன் உங்களுக்கு பின்னூட்டம் போட. போதும் போதும்ங்கற அளவுக்கு போட்டுத்தாக்குவோம்.

இப்போதைக்கு வரட்டா?உட்டாலக்கடித்தமிழன்http://www.blogger.com/profile/05475607473234843860noreply@blogger.com4